Saturday, December 18, 2010

இஸ்லாத்தை ஏற்றார் :



இஸ்லாத்தை ஏற்றார் :

அதே வெள்ளி கிழமை ஜும்மா தொழுகை முடிந்த பிறகு ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர் . சுபாஸ் சந்திர போஸ் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் .

இவருக்கு TNTJ மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி கலிமாவை சொல்லிக் கொடுத்தார் .
அல்ஹம்துலில்லாஹ் .

இஸ்லாத்தை ஏற்ற இந்த சகோதரனுக்கு மறுமை வாழ்வு சிறப்பாக அமையவும் , கொள்கையில் உறுதியாக நிற்கவும் . அணைத்து சகோதரர்களும் துவா செய்யுங்கள் .

2. அதே கல்லூரியை சேர்ந்த கந்தவேலு என்ற சகோதரர் இஸ்லாத்தை முன்பே ஏற்று கொண்டாலும் . மக்கள் முன்பு தம்மை முஸ்லிம் என்று பிற கடனம் செய்தார்.

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் .

By
திருச்சியில் இருந்து அன்வர் அலி .அ

அழைப்புப்பணி வகுப்பு







திருச்சியில் வெள்ளிக் கிழமை .
மாணவர்களுக்காக சிறப்பு வழி காட்டி முகாம் நடந்தது .
இதில் சகோதரர் . பக்கீர் முஹம்மது அல்தாபி . (TNTJ மாநில தலைவர் ) கலந்து கொண்டு சிரப்புரை ஆற்றினார் .



மாணவர் சமுதாயத்திடம் அழைப்புப்பணி (தவா ) மிகவும் பின் தங்கி உள்ளது . அதை விரிவுபடுத்த வேண்டும் . அணைத்து தரப்பு மக்களும் நேர் வழியை பின்பற்ற வேண்டும் . என்ற ஓரே நோக்கத்திற்காக இந்த வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது .

அல்தாபி பேசியது ;
அழைப்புப்பணி பற்றிய சிறப்பு .
அதை செய்யாமல் இருந்தால் வரும் வேதனை .
போன்ற நல்ல கருத்துள்ள விசையங்களை பகிர்ந்து கொண்டார் .
குறிப்பு :
இதில் அணைத்து தரப்பு கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர் ,
குறிப்பாக ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர் .

Saturday, December 4, 2010

இரண்டு நோட்டிஸ் வெளியீடு..!

ஜமால் முஹம்மத் கல்லூரி (JMC) மானவர்களால்,

புதுமடத்தில்,

இரண்டு நோட்டிஸ் , வெளியிட்டுவுள்ளோம்.

அல்ஹம்து லில்லாஹ்,

1. படைப்புகளை பார்..!

படைத்தவனை அறிந்து கொள்..!


2. வென்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெக்க உணர்வுகள்.


குறிப்பு :
TNTJ புதுமடம் கிளை சார்பாக சந்தா வசூலிக்க பட்டது

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!